மேலும் அறிய
தினசரி உணவில் மிளகை சேர்ப்பது அவசியமா.. அதை எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?
தமிழகத்தின் புகழ்பெற்ற செட்டிநாடு சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் மிளகின் நன்மைகளை இங்கு காணலாம்.
![தமிழகத்தின் புகழ்பெற்ற செட்டிநாடு சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் மிளகின் நன்மைகளை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/ff50b42029fab28b5f8b9f73c457ac0f1680681495526571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Black Pepper
1/6
![கிராம்பு, கருப்பு மிளகு, பட்டை, லவங்கம், சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவை இந்திய வீடுகளில் பொதுவாக காணப்படும் நன்மைகளைக் கொண்ட முக்கிய பொருட்கள் ஆகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/ce427b27470fa6ccd9fc05bf70ccd6f5cd0c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிராம்பு, கருப்பு மிளகு, பட்டை, லவங்கம், சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவை இந்திய வீடுகளில் பொதுவாக காணப்படும் நன்மைகளைக் கொண்ட முக்கிய பொருட்கள் ஆகும்.
2/6
![இவற்றில், முக்கியமான ஒன்று மிளகு. தமிழகத்தின் புகழ்பெற்ற செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/c578d073d2bc0e6a957bf683f35598dd7d77e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவற்றில், முக்கியமான ஒன்று மிளகு. தமிழகத்தின் புகழ்பெற்ற செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது
3/6
![உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் வழக்கமான வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/62d3cc3d43099042720fd8ec4c030c35fa158.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் வழக்கமான வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
4/6
![ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/68d47d1e776cd64c74611abb8f2ca0a9c478d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
5/6
![மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/e345e2b2b9c3e9873e845b9aab02a37408bfc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.
6/6
![சாலட் மற்றும் சூப்களில் கருப்பு மிளகு சேர்ப்பது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/74c8582397dda830911cd51b62fd0eae09212.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாலட் மற்றும் சூப்களில் கருப்பு மிளகு சேர்ப்பது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
Published at : 05 Apr 2023 03:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion