மேலும் அறிய
Almonds : பாதாமை ஊற வைத்து சாப்பிட்டால் என்னவாகும்?
நாள்தோறும் பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம்.
பாதாம்
1/6

பாதாம் அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அவற்றில் நிறைய நன்மை தரும் கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
2/6

பாதாம் பருப்பில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
Published at : 06 Apr 2023 03:03 PM (IST)
மேலும் படிக்க





















