மேலும் அறிய
Youtuber Irfan : பிரபலங்களுக்கு வலைத்து வலைத்து திருமண அழைப்பிதழ் வைக்கும் யூடியூபர் இர்ஃபான்!
தமிழ்நாட்டின் அளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் கமல் ஆகிய பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார் இர்ஃபான்.

கமல் மற்றும் ஆளுநருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த யூடியூபர் இர்ஃபான்
1/6

மக்களின் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட் போன், ஆதிக்கம் செலுத்த தொடங்கிய போது, யூடியூப் செயலியும் அத்துடன் வளர தொடங்கியது. அந்த சமயத்தில், தனது முழு நேர வேலையை துறந்த இர்ஃபான், ஃபுட் ரிவ்யூ செய்யத் தொடங்கினார்.
2/6

முதலில் சென்னையின் தெரு உணவுகளை ருசித்து விமர்சித்த இர்ஃபான், தமிழ்நாடில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் சென்று ரிவ்யூ செய்து வந்தார். இவர் பிரபலமான பின்பு தனியார் உணவகங்கள், ப்ரோமோஷனுக்காக இர்ஃபானை அணுகத் தொடங்கினர்.
3/6

தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு சென்ற இவர், துபாய், இலங்கை, துருக்கி ஆகிய நாடுகளின் பாரம்பரிய உணவு பழக்கத்தை கண் முன் காட்டினார்.
4/6

தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு சென்ற இவர், துபாய், இலங்கை, துருக்கி ஆகிய நாடுகளின் பாரம்பரிய உணவு பழக்கத்தை கண் முன் காட்டினார்.
5/6

சில ஆண்டுகளுக்கு முன்னர் இர்ஃபானின் திருமணம் நிச்சயம் வரை சென்று சில காரணங்களால் நின்றது. இதன் பின், இர்ஃபானுக்கு மற்றொரு பெண்ணுடன் மீண்டும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
6/6

தற்போது, தமிழ்நாட்டின் அளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் கமல் ஆகிய பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
Published at : 10 May 2023 03:27 PM (IST)
Tags :
Youtuber Irfanமேலும் படிக்க
Advertisement
Advertisement