மேலும் அறிய
Yogi Babu : மீண்டும் ஒரு ஹீரோ படம்.. வெளியானது லக்கி மேன் படத்தின் டீசர்!
Yogi Babu : இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
யோகி பாபு
1/6

மண்டேலா, கூர்கா, பொம்மை நாயகி படத்தை தொடர்ந்து லக்கி மேன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் யோகி பாபு.
2/6

இந்த படத்தில் ராஜரத்தினம் பட புகழ் வீரா, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
Published at : 19 Aug 2023 04:41 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
க்ரைம்
பொழுதுபோக்கு





















