மேலும் அறிய

கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!

கோவையில் வாகன சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சுமார் 255 கிராம் எடை கொண்ட தங்க நகைகளின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 37 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைமாறுவதைத் தடுக்க ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து அதிகாரிகள் இரவு பகலாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் நடந்த ஒரு அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் (FST-1) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!

சாதாரணப் பயணிகளுடன் வந்த அந்தப் பேருந்துக்குள் அதிகாரிகள் நுழைந்தபோது, அங்கிருந்த ஒரு பயணியின் நடத்தை அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதிகாரிகள் அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒவ்வொருவரையும் சோதனை செய்தனர். அப்போது, கோவை சித்தி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த அனுப் ராணா (37) என்பவரிடம் சோதனை நடத்தியபோது, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் சிறிய பையில் எண்ணெற்ற நகைகள் இருந்தன.

உடனடியாக அவரிடம் அந்த நகைகளுக்கான ரசீதுகள் மற்றும் உரிய ஆவணங்களைக் கேட்டபோது, அவரிடம் எவ்வித ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்தது. சுமார் 255 கிராம் எடை கொண்ட அந்தத் தங்க நகைகளின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 37 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் விதிமுறைகளின்படி அந்த நகைகளை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. "உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, நகைகளுக்கான ஆதாரங்களை நிரூபித்தால் மட்டுமே அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்" எனச் சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில், ஒரு சாதாரணப் பேருந்துப் பயணத்தில் இவ்வளவு பெரிய மதிப்பிலான தங்க நகைகள் சிக்கியது கோயம்புத்தூர் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பறக்கும் படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால், விதிகளை மீறிப் பணம் மற்றும் நகைகளைக் கொண்டு செல்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Embed widget