மேலும் அறிய

Dhurandhar 2 Review : துரந்தர் 2 படம் எப்படி இருக்கு...முழு விமர்சனம் இதோ

Dhurandhar 2 Review in Tamil : ரன்வீர் சிங் நடித்து நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் துரந்தர் 2 திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் துரந்தர். ரன்வீர் சிங் , ஆர் மாதவன் , சஞ்சய் தத் , அக்‌ஷ்ய் கண்ணா , சாரா அர்ஜூன் , அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். பாகிஸ்தானிய தீவிரவாத கும்பலை அழிக்க இந்திய உளவாளியான ரன்வீர் சிங் நியமிக்கப்படுகிறான். பல்வேறு உண்மைச் சம்பவங்களை தழுவி உருவான துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ1300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர் த ரிவென்ஜ்  நாளை மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . இன்று இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. துரந்தர் 2 படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு என்ன விமர்சனம் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்

துரந்தர் 2 விமர்சனம் 

பலோச் இனத்தின் தலைவனான ரஹ்மான் டகேயிட் முதல் பாதியில் இறந்துவிட இரண்டாம் பாதியில் நாயகனான ஹம்ஸா அலி மஸாரி பலோச் இனத்தின் தலைவனாக மாறுகிறான். யார் இந்த ஹம்ஸா அலி மஸாரி. இந்திய உளாவளியாக அவன் ஏன் மாறினான் . அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகம் ஆகியவை இந்த இரண்டாம் பாதியில் ஃபிளாஷ்பேக்கில் சொல்லப்படுகின்றன. படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை அதீத வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கொஞ்சம் கூட தொய்வே இல்லாமல் திரைக்கதை புல்லட் வேகத்தில் நகர்கிறது என துரந்தர் 2  குறித்து ஒருவர் கூறியுள்ளார் 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

லீக் ஆன ‘ஜனநாயகன்’: படத்தைத் திருடிய 6 பேர் கைது - இனிமேல் பார்ப்பவர்களுக்கு ஆபத்து?
லீக் ஆன ‘ஜனநாயகன்’: படத்தைத் திருடிய 6 பேர் கைது - இனிமேல் பார்ப்பவர்களுக்கு ஆபத்து?
Asha Bhosle: கர்ப்பமாக இருக்கும்போது வீட்டை விட்டு வெளியேற்றம்.. சோகம் நிறைந்த ஆஷா போஸ்லே வாழ்க்கை
Asha Bhosle: கர்ப்பமாக இருக்கும்போது வீட்டை விட்டு வெளியேற்றம்.. சோகம் நிறைந்த ஆஷா போஸ்லே வாழ்க்கை
Asha Bhosle World Record: 20 மொழிகளில் 12 ஆயிரம் பாடல்களா! ஆஷா போஸ்லே பற்றி இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
Asha Bhosle World Record: 20 மொழிகளில் 12 ஆயிரம் பாடல்களா! ஆஷா போஸ்லே பற்றி இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss: மூன்றாவது மருத்துவமனைக்கு மாற்றப்படும் ராமதாஸ் - ஆம்புலன்ஸில் சென்னை பயணம் - என்ன ஆச்சு?
Ramadoss: மூன்றாவது மருத்துவமனைக்கு மாற்றப்படும் ராமதாஸ் - ஆம்புலன்ஸில் சென்னை பயணம் - என்ன ஆச்சு?
TN Election 2026: போடுங்கம்மா ஓட்டு! இன்னும் 10 நாள்தான் இருக்கு! சுத்தி சுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் கட்சிகள்!
TN Election 2026: போடுங்கம்மா ஓட்டு! இன்னும் 10 நாள்தான் இருக்கு! சுத்தி சுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் கட்சிகள்!
USA Iran War: ”நீ வேணா வந்து பாரு, பேசிட்டு இருக்க மாட்டோம்” அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங் - நாரதர் வேலை
USA Iran War: ”நீ வேணா வந்து பாரு, பேசிட்டு இருக்க மாட்டோம்” அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங் - நாரதர் வேலை
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?
Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?
EPS Vs MK Stalin: “இந்த கட்டதுரை திருந்தவே மாட்டார்“; பிரசாரத்தின்போது ஸ்டாலினை விட்டு விளாசிய எடப்பாடி பழனிசாமி
“இந்த கட்டதுரை திருந்தவே மாட்டார்“; பிரசாரத்தின்போது ஸ்டாலினை விட்டு விளாசிய எடப்பாடி பழனிசாமி
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
Trump Warning Hormuz: “நீங்க என்ன தடுக்கறது, நாங்களே தடுக்கறோம்“; ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னை; ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை
“நீங்க என்ன தடுக்கறது, நாங்களே தடுக்கறோம்“; ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னை; ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை
Embed widget