மேலும் அறிய
World water day : ‘நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே..’ நீரின் மகிமையை உணர்த்தும் தமிழ் பாடல்கள்!
உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..
தமிழ் சினிமாவிம் தண்ணீர் சம்பந்தப்பட்ட பாடல்கள்
1/6

உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் அணுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..
2/6

சின்ன சின்ன தூறல் : “உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..”மழையை ரசிக்கும் ரசிகனின் மனதில் இருந்து நேரடியாக உதிர்ந்த பாடல்.
Published at : 23 Mar 2023 12:44 PM (IST)
மேலும் படிக்க





















