மேலும் அறிய
Virushka Insta Story : க்யூட்டான உரையாடலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விராட்- அனுஷ்கா!
Virushka Insta Story : நாளை தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை பற்றிய விராட்- அனுஷ்காவின் உரையாடல் வைரல் ஆகி வருகிறது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா
1/6

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி கடுமையான வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
2/6

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரன் மிஷின் எனப்படும் விராட் கோலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டை என்னிடம் கேட்டு தொந்தரவு செய்யாமல் அவரவர் வீட்டில் இருந்து மேட்ச்சை சந்தோஷமாக கண்டு களியுங்கள்’என சிரிக்கும் இமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
Published at : 04 Oct 2023 04:38 PM (IST)
மேலும் படிக்க




















