மேலும் அறிய
Virat Anushka Wedding Anniversary: 'இன்றும் என்றும் எந்தன் காதல் நீயே'..விராட் அனுஷ்கா திருமண நாள் பதிவு !
Virat Anushka 5th year Wedding Anniversary: விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி, இன்று தங்களது ஐந்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
![Virat Anushka 5th year Wedding Anniversary: விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி, இன்று தங்களது ஐந்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/11/ed8c1624d97a32e0b2dc1f53e68454281670745449714501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி
1/7
![விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதி 2017 ஆம் ஆண்டு காதலித்து கரம் பிடித்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/11/92b785b09ce6781978daca7c1ec4ae15da97a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதி 2017 ஆம் ஆண்டு காதலித்து கரம் பிடித்தனர்
2/7
![விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி இன்று தங்களது ஐந்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/11/f6b68cc906cd8476c04049bcd903e363d0bd4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி இன்று தங்களது ஐந்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்
3/7
![இருவரும் இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/11/920faa71638af8df8ba42e8fa079414c7a5ed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இருவரும் இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
4/7
![நான் உன்னை பெற்றது, என் பாக்கியம் என அனுஷ்காவிற்கு, விராட் வாழ்த்து தெரிவித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/11/d9aaa38d724367e7ec57a12131ee61ac1e085.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நான் உன்னை பெற்றது, என் பாக்கியம் என அனுஷ்காவிற்கு, விராட் வாழ்த்து தெரிவித்துள்ளார்
5/7
![இன்றும் என்றும் எந்தன் காதல் நீயே என்று விராட்டிற்கு, அனுஷ்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/11/4e80b67e2c85721c2f01c6c68db7b29fdc764.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்றும் என்றும் எந்தன் காதல் நீயே என்று விராட்டிற்கு, அனுஷ்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்
6/7
![இருவரின் இன்ஸ்ட்டா பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/11/c50e671e7c4eb0331da9c2b776000cf33b776.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இருவரின் இன்ஸ்ட்டா பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது
7/7
![விராட் அனுஷ்கா தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/11/5b964284cb0e639f9deaa1b482cbed2988125.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட் அனுஷ்கா தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது
Published at : 11 Dec 2022 10:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion