மேலும் அறிய
Nanjil Vijayan Marriage Photos : நாஞ்சில் விஜயனுக்கு டும்..டும்..டும்..வைரலாகும் புகைப்படங்கள்!
Nanjil Vijayan Marriage Photos : விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாஞ்சில் விஜயன்
1/6

நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் புகழ் பெற்றார்.
2/6

குறிப்பாக அது இது எது, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் தனது காமெடியான உடல்மொழியால் பலரை சிரிக்க வைத்தவர். இந்நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பெண் வேடம் தான் ஏற்று நடிப்பார்.
Published at : 03 Sep 2023 11:57 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















