மேலும் அறிய
GOAT First Single : ஒரு நாள் முடிவதற்குள் 10 மில்லியன் வியூஸ் கடந்த விஜயின் விசில் போடு பாடல்!
GOAT first single : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி 10 மில்லியன் வியூஸ் கடந்து ட்ரெண்டிங் வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள்
1/7

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் "The Greatest Of All Time"
2/7

பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், ஜெயராம், மோகன், சினேகா உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
Published at : 15 Apr 2024 12:03 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















