மேலும் அறிய

Vijay condolence : இயக்குநர் சித்திக் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுதாபங்களை தெரிவித்த நடிகர் விஜய்!

Vijay condolence : ஆகஸ்ட் 8 ஆம் தேதி, சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இயக்குநர் சித்திக்கின் குடும்பத்திற்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

விஜய் - சித்திக்

1/6
மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட படங்களை  எடுத்தவர் இயக்குநர் சித்திக்.

2/6
சித்திக் 2001 ஆம் ஆண்டு தமிழில் விஜய், சூர்யா வைத்து ஃப்ரெண்ட்ஸ் என்ற படத்தை இயக்கி விஜய்க்கு மாபெரும் மார்கெட்டை உருவாக்கி கொடுத்தார்.

3/6
வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு மீண்டும் காவலன் படம் மூலம் அவரை நல்ல நிலைக்கு கொண்டுவந்த இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தகார் ஆனார்.

4/6
உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

5/6
ஆகஸ்ட் 8 ஆம் தேதி, சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் குடும்பத்தினருக்கு பல முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று இறங்கல் தெரிவித்தனர்.

6/6
தற்போது நடிகர் விஜய், தொலைபேசியின் மூலம் சித்திக் குடும்பத்தை தொடர்பு கொண்டு,  வெளியூரில் இருந்ததால் இறுதி அஞ்சலிக்கு வர முடியவில்லை என்ற காரணத்தை கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார் என தகவல் வந்துள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!

Embed widget