மேலும் அறிய
Atlee : இவ்வளவு ஆடம்பரமா!..ஒரு குட்டி பார்ட்டிக்கு அட்லீ அணிந்த டீ ஷர்ட் விலையை பாருங்க
நிகழ்ச்சி ஒன்றில் அட்லீ அணிந்திருந்த டீ ஷர்ட் , டிராக் பேண்ட் மற்றும் ஷூ ஆகிய மூன்றின் விலை கேட்பவரை அதிர்ச்சியில் வாய்பிளக்க வைக்கும்
அட்லீ , பிரியா அட்லீ
1/6

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அட்லீ. தொடர்ந்து தெறி , மெர்சல் , பிகிப் என விஜயை வைத்து அடுத்தடுத்து மூன்று ப்ளாக்ஸ் பஸ்டர் வெற்றிப்படங்களைக் கொடுத்தார்
2/6

இந்தியின் கடந்த ஆண்டு ஷாருக் கான் நடித்த ஜவான் படத்தை இயக்கினார் அட்லீ. இப்படம் உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தியளவில் அட்லீ முன்னணி இயக்குநராக உயர்த்தியது.
Published at : 23 Dec 2024 02:00 PM (IST)
மேலும் படிக்க





















