மேலும் அறிய
Annabelle Sethupathi pics | அனபெல் சேதுபதி திரைப்பட ஸ்பெஷல் ஆல்பம்
அனபெல் சேதுபதி
1/7

விஜய் சேதுபதி, தாப்ஸி முதல் முறையாக இணைந்து நடிக்கும் ஹாரர் காமெடிப் திரைப்படம் அனபெல் சேதுபதி
2/7

இதுவொரு ஹாரர் காமெடி படம், பேஷன் ஸ்டுடியோ இதனை தயாரிக்கிறது
3/7

இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது
4/7

இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
5/7

இதுவொரு ஃப்ரீயட் திரைப்படம்.இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, தாப்ஸி இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
6/7

சென்னை மற்றும் ஜெய்பூரில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
7/7

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் படத்தை இயக்குகிறார்.
Published at : 26 Aug 2021 01:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















