மேலும் அறிய

Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?

Honda Scooters: ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Honda Scooters: இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்தியாவில் தற்போது ஸ்கூட்டர்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Honda Dio:

ஹோண்டாவின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கூட்டர் இந்த Honda Dio.  இதில் இரண்டு வேரியண்ட் உள்ளது. அடிப்படை வேரியண்ட் ரூபாய் 91 ஆயிரத்து 573. டாப் வேரியண்ட் டீலக்ஸ் ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரத்து 89 ஆகும். ட்ரம் ப்ரேக் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்டில் ஹாலோஜன் விளக்குகள், இரண்டாவது வேரியண்டில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 109.51 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது.

2. Honda Activa:

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கூட்டர் இந்த Honda Activa. இதில் 4 வேரியண்ட் உள்ளது. அடிப்படை வேரியண்ட் ரூபாய் 96 ஆயிரத்து 373. டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 507. முதல் வேரியண்ட் தவிர மற்ற 3 வேரியண்டில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 109.51 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 47 கி.மீ்ட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது.

3. Honda Activa 125:

ஹோண்டாவின் வெற்றிகரமான ஸ்கூட்டர் இந்த Honda Activa 125.  110 சிசி ஆக்டிவா சக்கைப் போடு போட்ட நிலையில், 125 சிசி திறன் கொண்ட Honda Activa 125 ஸ்கூட்டரும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 3 வேரியண்ட் உள்ளது. முதல் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 340. டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 18 ஆயிரத்து 834. ப்ளூடூத், ஜிபிஎஸ் வசதி கொண்ட இந்த ஸ்கூட்டரில் 123.92 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 47 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது.

4. Honda Dio 125:

ஹோண்டாவின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கூட்டர் இந்த Honda Dio 125. இதில் 3 வேரியண்ட் பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து 551. டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 21 ஆயிரத்து 405 ஆகும். ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதி உள்ளது. 123.92 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 47 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது.

ஹோண்டாவின் இந்த 4 ஸ்கூட்டர்களும் இந்திய சந்தையில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஸ்கூட்டர்கள் ஆகும். பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்கூட்டர்கள் உள்ளது. இதனால், இந்த ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!
காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget