மேலும் அறிய
Vijay Birthday Surprise: ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ லியோ - தளபதி 68 படக்குழு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி, லியோ மற்றும் தளபதி 68 குறித்த அப்டேட் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ.
2/6

இப்படத்தில் நடிகை திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான் என திரை பட்டாளமே களமிறங்கியுள்ளது.
Published at : 09 Jun 2023 11:41 AM (IST)
மேலும் படிக்க





















