மேலும் அறிய
Vegetable Kurma: தோசை, சப்பாத்திக்கு இந்த சைடிஷ் செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!
Vegetable Kurma: சுவையான வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்று காணலாம். ஊட்டச்சத்து நிறைந்தது. குழந்தைகள் காய்கறிகள் அதிகம் சாப்பிடவில்லை எனில் இதை செய்து கொடுக்கலாம்.
வெஜிடபிள் குருமா
1/6

ஒரு கடாயில் தனியா, சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய், மற்றும் பொட்டு கடலை சேர்த்து வறுத்து, ஆறவிடவும்.
2/6

மசாலா பொருட்கள் ஆறியதும் அதனுடன், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், ஊறவைத்த முந்திரி பருப்பு, ஊறவைத்த கசகசா மற்றும் துருவிய தேங்காய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
Published at : 29 May 2024 05:58 PM (IST)
மேலும் படிக்க





















