மேலும் அறிய
Blue Tick: 'இருந்தாலும் கடல முத்து ரொம்ப ஸ்ட்ரிட்டு பா..'பணம் செலுத்தாத நட்சத்திரங்களின் ப்ளு டிக்கை நீக்கிய மஸ்க்!
Blue Tick: சினிமா நட்சத்திரங்கள் உட்பட, அதிகாரப்பூர்வ கணக்கிற்கு கட்டணம் செலுத்தாத பலரின் ப்ளூ டிக்கை நீக்கியது ட்விட்டர் நிருவனம்.

ட்விட்டர்
1/6

இந்த நவீன மயமான உலகில் சமூக வலைதளங்களின் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. அதிலும் ட்விட்டரின் பங்கு மிக முக்கியமானது.
2/6

முதலில் ட்விட்டரில் பிரபலங்கள் உட்பட பயனாளர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு நீல நிற குறியீடு இலவசமாக அளிக்கப்பட்டு வந்தது.
3/6

இதனிடையே ட்விட்டரின் தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்றதும், இந்த நீல நிற குறியீடுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தார்.
4/6

இதற்கிடையில் பணம் செலுத்தாத ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளூ டிக் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நீக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதற்கு ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
5/6

தற்போது, கட்டணம் செலுத்தாத பயனாளர்கள் மற்றும் நட்சத்திரங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
6/6

அந்த பட்டியலில் முதலமைச்சர் ஸ்டாலின், எம்.எஸ்.தோனி, ரஜினிகாந்த், விராட் கோலி, மற்றும் பல முன்னணி பிரபலங்களும் அடங்குவர்.
Published at : 21 Apr 2023 06:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
ஐபிஎல்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion