மேலும் அறிய
Manjummel Boys Memes : இதுதான் சினிமா..வைரலாகும் மஞ்சுமெல் பாய்ஸ் மீம்ஸ்!
Manjummel Boys Memes : இணையத்தில் வைரலாகி வரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மீம்ஸ்களை இங்கு காணலாம்.
மஞ்சுமெல் பாய்ஸ் படம்
1/8

பிப்ரவரி 22 ஆம் தேதி சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மஞ்சும்மல் பாய்ஸ். செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
2/8

படம் வெளியான நாள் முதல் ட்விட்டர் ட்ரெண்டிங்கின் முதல் இடத்திலேயே உள்ளது. தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
Published at : 04 Mar 2024 12:08 PM (IST)
மேலும் படிக்க





















