மேலும் அறிய
2018 : ரிலீஸான ஒரு வாரத்திலேயே வசூலை குவித்த டொவினோ தாமஸ் படம்!
கடந்த வாரம் மே 5 ஆம் தேதி வெளியான 2018 படம் மக்களிடம் மாபெரும் வரவேற்பபை பெற்று வருகிறது.
![கடந்த வாரம் மே 5 ஆம் தேதி வெளியான 2018 படம் மக்களிடம் மாபெரும் வரவேற்பபை பெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/c36fb181bac0c98b3a97cc610c0603f81683965124890501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2018 படத்தின் போஸ்டர்
1/6
![2018 படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/2eda9dd65ab71152997ee566802fa3fbd56a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2018 படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
2/6
![தற்போது இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/dc0e4d5cb4eaf7899b0686a516b1af1dafe11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
3/6
![மக்களின் ரெஸ்போன்ஸை தெரிந்து கொண்ட இப்படக்குழுவினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/2dd7671be41903b09cdcdf97f8979526ad499.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மக்களின் ரெஸ்போன்ஸை தெரிந்து கொண்ட இப்படக்குழுவினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர்.
4/6
![இப்படக்குழுவினர் அனைவரும் ஒரு இடத்தில் கூடி, கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/de1393a3fc9c7244346c317dc2df39f9e72c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படக்குழுவினர் அனைவரும் ஒரு இடத்தில் கூடி, கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளனர்.
5/6
![வெற்றி கொண்டாத்தில் கலந்து கொண்ட நடிகர் டொவினோ தாமஸ், ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/5662f75f3a1e1835843ff067d1a32f89b8d4f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெற்றி கொண்டாத்தில் கலந்து கொண்ட நடிகர் டொவினோ தாமஸ், ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
6/6
![இந்த படம் உலக அளவில் 60 கோடி ரூபாய் வசுலை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/679a53c9d05a0f3c7cfe44411962e7c526bb9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படம் உலக அளவில் 60 கோடி ரூபாய் வசுலை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Published at : 13 May 2023 04:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion