மேலும் அறிய
Top picks : ஜெ பிறந்தநாள் முதல் லெஜண்ட்டின் காஷ்மீர் க்ளிக் வரை..இணையத்தை கலக்கிய நிகழ்வுகள்!
ஜெ பிறந்தநாள் முதல் லெஜண்ட்டின் காஷ்மீர் க்ளிக் வரை.. இன்று இணையத்தில் பேசப்பட்ட டாப் நிகழ்வுகளை இங்கு காணலாம்.

கோலிவுட்டின் ட்ரெண்டிங் நிகழ்வுகள்
1/10

இந்தியாவின் முன்னாள் நடிகை மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல் மற்றும் ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, தெற்கிலிருந்து வடகிற்கு சென்று கலக்கிய முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் 5 ஆவது நினைவு நாள் இன்று.
2/10

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், கங்குபாய் கத்தியவாடி ஆகிய படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநரின் பிறந்தநாள் இன்று!
3/10

மலையாள நடிகர் நானிக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
4/10

விமானத்தில் இருக்கும் போது நித்யா மேனன் எடுத்த போட்டோ
5/10

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணி போஜனின் லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல்
6/10

லெஜண்ட் சரவணன், புதிதாக இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அப்புகைப்படங்களுடன், “நேரம் நெருங்கிவிட்டது. சுவாரஸ்யமான அப்டேட்கள், கூடிய விரைவில் வரும்.” என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்
7/10

ரசிகர் ஒருவர், ஜெயிலர் படம் குறித்து அப்டேட் பற்றி கேட்க, விக்ரம் புகழ் ஜாஃபர் சாதிக், “ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.” என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
8/10

அஜித் நடித்த வலிமை படத்தில், சாத்தானின் அடிமைகள் கூட்டத்தின் தலைவனாக நடித்த கார்த்திகேயாவின் ட்ரெண்டிங் போட்டோ!
9/10

அமெரிக்காவில் ஆர் ஆர் ஆர் நடிகர் ராம் சரண்
10/10

ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
Published at : 24 Feb 2023 07:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement