மேலும் அறிய
Tom Cruise Birthday: அழகும்.. அதிரடியும்.. மாஸ் ஹீரோ டாம் க்ரூஸ் புகைப்படங்கள்!

டாம் க்ரூஸ்
1/7

இன்று தனது 59வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் ஹாலிவுட்டின் ஃபார் எவர் ஹாண்ட்சம் ஹீரோ டாம் க்ரூஸ்
2/7

மிஷன் இம்பாஸிபிள் திரைப்படம் இவருக்கு ஆக்ஷன் ஸ்டாராக சர்வதேச புகழைத் தேடித்தந்தது
3/7

70 படங்களுக்கு மேல் நடித்துள்ள டாம் க்ரூஸ் சூப்பர் ஹிட் இந்தி திரைப்படமான ‘தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே’வில் நடிப்பதாக இருந்தார்
4/7

ஷாருக்கான் நடித்த கதாப்பாத்திரத்தில் முதலில் அவர் நடிப்பதாக இருந்தது.
5/7

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞனுக்கும் இந்திய பெண்ணுக்குமான காதல் கதையாக முதலில் எழுதப்பட்டிருந்தது
6/7

அமெரிக்க நடிகர் படத்துக்குத் தேவையா என்கிற விவாதம் எழுந்ததால் இயக்குநர்கள் டாம் க்ரூஸுக்கு பதிலாக ஷாருக்கானைத் தேர்ந்தெடுத்தார்கள்.
7/7

தற்போது மிஷன் இம்பாசிபிள் 7ல் நடித்து வருகிறார் க்ரூஸ்
Published at : 03 Jul 2021 06:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement