மேலும் அறிய
Cinema Updates : இரண்டு இசை விருந்து.. இன்று மாலை 6 மணி வரை காத்திருங்க!
Cinema Updates : ஏழு கடல் ஏழு மலை படத்தில் இருந்தும் விமலின் சார் படத்தில் இருந்தும் பாடல்கள் வெளியாகவுள்ளன.
சினிமா அப்டேட்ஸ்
1/7

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ள படம் பாஸ் என தலைப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
2/7

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் 2 நிமிட ட்ரெயலர் அடுத்த வாரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Published at : 05 Jul 2024 03:17 PM (IST)
மேலும் படிக்க





















