மேலும் அறிய
Today Cinema Update: சரத் குமாரின் 150 வது படத்தின் அப்டேட். சுவாரசியமான சினிமா தகவல்கள்!
Today Cinema Update: சரத்குமாரின் 150 வது படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது
சினிமா செய்திகள்
1/6

ஜூன் 14 இன்று சரத் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 150 வது படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை ஷியாம் பிரவீன் இயக்கி வருகிறார்.
2/6

விஜய் மில்டன் இயக்கி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சரத் குமாரின் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.
Published at : 14 Jul 2024 05:52 PM (IST)
மேலும் படிக்க





















