மேலும் அறிய
Cinema Round-Up : விஜய் மயமாக காணப்படும் இணையம்..இன்றைய பரபர கோலிவுட் செய்திகள்!
தளபதி 67 பூஜை; ஹன்சிகா திருமணம்..பாலா அறிக்கை.. பரபர கோலிவுட் செய்திகள் இதோ!

தீ தளபதி பாடலின் போஸ்டர்
1/6

நேற்றும் இன்று காலையில் நடந்த ட்ரெண்டிங்கான சினிமா செய்திகளை இங்கு காணலாம்
2/6

'தீ தளபதி' பாடல் வெளியான 21 மணி நேரத்தில் 10 மில்லியன் வியூஸ்களை தாண்டியுள்ளது
3/6

பெரிதும் எதிர்பார்த்த விஜய்யின் 67வது படம், இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜையுடன் துவங்கியது
4/6

வணங்கான் படத்திலிருந்து, சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியாகியது
5/6

விடுதலை படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து காலமான சுரேஷுக்கு, படக்குழு இறங்கல் தெரிவித்தது
6/6

ஹன்சிகா - சோஹைல் கதுரியாவின் திருமண நிகழ்வு டிசம்பர் 4 ஆம் தேதியான நேற்று ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் கோலகலமாக நடைபெற்றது
Published at : 05 Dec 2022 04:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion