மேலும் அறிய
Ethir Neechal Replacement : இனி இவருக்கு பதில் இவர்.. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?
Ethir Neechal Replacement : இவர் இறந்த பின், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து
1/6

90களில் இருந்து பல முன்னணி நடிகர்களுடன் படம் நடித்து வந்தவர் மாரிமுத்து. படங்களில் நடிப்பதை தாண்டி கண்ணும் கண்ணும், புலி வால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
2/6

வெள்ளித்திரையில் குணசித்தர வேடங்களில் நடித்து வந்த இவர், சின்னத்திரையிலும் கால்பதித்தார். “இந்தாம்மா ஏய்” என்ற வசனத்தினாலும் “தக் லைவ்” நடிப்பாலும் எதிர்நீச்சல் ஆதி குணசேகரனாக வாழ்ந்து சீரியல் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவருக்காகவே அந்த சீரியலை பலரும் பார்க்க தொடங்கினர்.
Published at : 09 Sep 2023 12:30 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
விளையாட்டு
சென்னை





















