மேலும் அறிய
Roshini Priyan: ‘கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை..’ கண்ணழகி ரோஷினி பிரியனின் கருப்பு-வெள்ளை க்ளிக்ஸ்!
Roshini Priyan: தொலைக்காட்சி தொடர் மூலம் பல இல்லத்தரசிகளின் மனங்களில் கண்ணம்மாவாக இடம் பிடித்த ரோஷினி பிரியனின் கலக்கல் புகைப்படங்கள்.

ரோஷினி பிரியன்
1/10

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
2/10

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
3/10

உன்னை நினைத்துதிருந்தால் அம்மம்மா நெஞ்சமே
4/10

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
5/10

ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ
6/10

செம்பருத்தி பூவை போல ஸ்நேகமான வாய் மொழி
7/10

செல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ மார்கழி
8/10

பால்நிலா உன் கையிலே சோறாகி போகுதே
9/10

வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே
10/10

கண்ணம்மா… கண்ணம்மா… நில்லம்மா… உன்னை உள்ளம் என்னுதம்மா…
Published at : 09 Apr 2023 04:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion