மேலும் அறிய
HBD Malaysia Vasudevan : மண்ணை விட்டு மறைந்தாலும் மகத்தான குரலால் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வரும் வாசுதேவனுக்கு பிறந்தநாள் இன்று!
பாடகர் துறையில் ஜாம்பவானாக வாழ்ந்த மலேசியா வாசுதேவனுக்கு 78வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

மலேசியா வாசுதேவன்
1/6

மலேசியாவின் சிலாங்கூரில் ராஜகிரி எஸ்டேட்டில் 1944 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி பிறந்தார் மலேசியா வாசுதேவன்.
2/6

இளமையில் இசை ஆர்வம் இருந்ததால் தமிழர் இசைக் குழு ஒன்றில் பாடகராக இருந்தார்.
3/6

ஜி.கே.வெங்கடேஷ் இசையில் பொல்லாத உலகில் ஒரு போராட்டம் படத்தில் ‛பாலு விக்கிற பத்தம்மா...’ என்ற பாடல் தான் அவரது முதல் பாடல்.
4/6

அதைதொடர்ந்து இளையராஜ இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் 16 வயதினிலே இதில் மலேசியா வாசுதேவன் பாடிய செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா பாடல் இவருக்கு திமிழ் சினிமாவில் வெற்றி கணியாய் அமைந்தது
5/6

அதைதொடர்ந்து வாசுக்கு வாய்ப்புகள் குவிந்தன. மொத்தம் தமிழில் கிட்டத்தட்ட 8,000 பாடல்கள் மேல் பாடியுள்ளார்.
6/6

திடீரென பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மலேசியா வாசுதேவன் 2011 பிப்ரவரி 20ம் தேதி இந்த மண்ணை விட்டு மறைந்தார்.
Published at : 15 Jun 2023 01:37 PM (IST)
Tags :
Malaysia Vasudevanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion