மேலும் அறிய
Tamil Movie Releases : மின்சார கண்ணா படம் முதல் தொட்டி ஜெயா படம் வரை.. இந்த நாளில் வெளியான தமிழ் படங்கள்
Tamil Movie Releases : மின்சார கண்ணா படம் முதல் தொட்டி ஜெயா படம் வரை செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியான படங்கள் பற்றி பார்க்கலாம்.

தமிழ் படங்கள்
1/6

1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருத்த படம் மின்சார கண்ணா. இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது
2/6

ஆண்கள் என்றாலே பிடிக்காத குஷ்பூவின் தங்கையை விஜய் காதலிக்கிறார். குஷ்பூவின் சம்மதத்திற்காக பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கும் விஜய் குடும்பத்தினர் வேலைக்காரர்களாக குஷ்பூ வீட்டிற்குள் நுழைகின்றனர். இது குஷ்பூவிற்கு தெரிந்துவிட அதன் பிறகு விஜய்யின் காதல் எப்படி சேர்ந்தது என்பதே மீத கதை.
3/6

1999 ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருந்த படம் ஜோடி. இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
4/6

பிரசாந்த் சிம்ரன் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண செய்து கொள்ள நினைக்கின்றனர். இதற்காக பிரசாந்த் வீட்டிற்கு சிம்ரனும், சிம்ரன் வீட்டிற்கு பிரசாந்தும் சென்று நாடகம் நடத்துகின்றனர். கடைசியில் திருமணம் ஆனதா? என்பதே மீத கதை.
5/6

2005 ஆம் ஆண்டு வி எஸ் துரை இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த படம் தொட்டி ஜெயா.
6/6

இப்படத்தில் கோபிகா, வடிவுக்கரசி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் ஆண்டுகளை நிறைவு செய்கிறது
Published at : 09 Sep 2024 01:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement