மேலும் அறிய
Diwali Release Movies: தீபாவளிக்கு வெளியாக தயாராகும் தமிழ் படங்கள் லிஸ்ட்!
Diwali Release Movies : சிவகார்த்திகேயன் படம் முதல் கங்குவா படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா
1/5

ஸ்டுடியோ கிரீன்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூரிய நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. யோகி பாபு ,பாபி டோல், திஷா பாதணி ஆகியோர் நடித்து வரும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
2/5

லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் மூலம் முதன் முறையாக இணைகின்றனர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக போவதாக கூறப்படுகிறது.
Published at : 26 May 2024 02:43 PM (IST)
மேலும் படிக்க





















