மேலும் அறிய
Novel Movies : கதை டூ திரைக்கதை..புத்தகங்களில் இருந்து திரைக்கு வந்த காவியங்கள்!
பொன்னியின் செல்வல் போல தமிழ் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள்.
தமிழ் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள்
1/7

ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் நாவலைத் தழுவி, எஸ். பி. ஜகன்நாதன் இயக்கிய படம் இயற்கை.
2/7

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் நாவலைத் தழுவி தங்கர் பச்சன் இயக்கிய படம் சொல்ல மறந்த கதை.
Published at : 29 Apr 2023 03:27 PM (IST)
மேலும் படிக்க





















