மேலும் அறிய
Sports Based Movies : விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்.. அனைத்தும் ஹிட்டோ ஹிட்...!
Sports Based Movies : கிரிக்கெட், குத்துச்சண்டை, கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்

தமிழ் சினிமா
1/6

2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் கில்லி. படத்தில் விஜய் கபடி வீரராக நடித்து இருந்தார்.
2/6

2016 ஆம் ஆண்டு சுதா கங்கோரா இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இறுதிச்சுற்று. படத்தில் மாதவன் குத்து சண்டை பயிற்சியாளராக நடித்து இருந்தார்.
3/6

2019 ஆம் ஆண்டு ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நட்பே துணை. இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கி, ஹிப் ஹாப் தமிழா நடித்து இருந்தார்.
4/6

2019 ஆம் ஆண்டு வெளிவந்த பிகில் படத்தில் விஜய் கால் பந்து வீரராக நடித்து இருந்தார். இந்த படத்தை அட்லீ இயக்கினார்.
5/6

2021 ஆம் ஆண்டு பா ரஞ்சித் ஆர்யா கூட்டணியில் வெளிவந்த படம் சார்பட்டா பரம்பரை. படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்து இருந்தார்.
6/6

2024 ஆம் ஆண்டு ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன்- சாந்தனு இணைந்து நடித்த படம் ப்ளூ ஸ்டார். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
Published at : 10 Jun 2024 01:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement