மேலும் அறிய
Movies List: தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் ரெடியான படங்கள் லிஸ்ட்!
Tamil Movies Second Part Movies : சூரி, நயன்தாரா, விஷால், ஆர்யா, அருள்நிதி ஆகியோர் நடித்த படங்களின் இரண்டாம் பாகம் வெளிவர தயாராக உள்ளது.

தமிழ்த் திரைப்படங்கள்
1/6

2017 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இப்படத்தின் இரண்டாம் பாகம் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
2/6

2021 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த சார்பட்டா. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
3/6

2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்த படம் டிமான்ட்டி காலனி. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
4/6

2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வெளிவந்த படம் விடுதலை பாகம் 1 . இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் முதல் பாகத்தில் இறுதியில் திரையிடப்பட்டது. கூடிய விரைவில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.
5/6

2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கத்தில் சூது கவ்வும். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
6/6

2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Published at : 14 Jul 2024 12:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion