மேலும் அறிய
அன்று முதல் இன்று வரை.. தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் காம்போஸ்!
Evergreen Combos of Tamil Cinema : தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் இசையமைப்பாளர்-இயக்குநர்-பாடலாசிரியர் பட்டியலை இங்கு பார்ப்போம்.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள்
1/7

என்னத்தான் தமிழ் சினிமாவில் பல பாடல்களும் திரைப்படங்களும் உருவாகி கொண்டே இருந்தாலும் சிலரின் பாடல்களே காலம் கடந்து ரசிக்கப்படுகிறது. அந்த பட்டியலில் முதன்மையான காம்போ, எம்.எஸ்.வி-வாலி-எம்.ஜி.ஆர், சிவாஜி கூட்டணி.
2/7

கண்ணதாசன் - எம்.எஸ்.வி - எம்.ஜி.ஆர், சிவாஜி
3/7

இளையராஜாவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி தான். அவர் எந்தவொரு கலைஞரோடு இணைந்தாலும் அது எவர் க்ரீனாகவே மாறிவிடுகிறது.
4/7

ஏ.ஆர்.ரஹ்மானின் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்திருந்தாலும் வைரமுத்து, மணிரத்னத்துடன் இணைந்தால் எதோ ஒரு மேஜிக் இருக்கவே செய்யும்.
5/7

மணிரத்னத்திற்கு பிறகு ஷங்கரின் திரைப்படங்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியின் உருவான பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன.
6/7

அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் - கௌதம் மேனன் - தாமரை காம்போ தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் காம்போக்களில் ஒன்றாக சொல்லலாம்.
7/7

தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சிற்கு மிக நெருக்கமான காம்போ என்றால் யுவன் - நா.முத்துகுமார் - செல்வராகவன் காம்போ என்றே சொல்லலாம்.
Published at : 31 Aug 2023 01:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion