மேலும் அறிய
Amman Movies List : தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த அம்மன் படங்கள்!
Amman Movies List: ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு அம்மன் திரைப்படங்களை தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்க்கலாம்
அம்மன் திரைப்படங்கள்
1/6

1995 ஆம் ஆண்டு வெளிவந்த அம்மன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் அம்மனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் வரும் ஜண்டா என்ற வில்லனை பார்த்தால் இன்றைக்கும் 90ஸ் கிட்ஸ் பயப்பட செய்வார்கள். அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக வில்லனாக நடித்து இருந்தார்.
2/6

மீனா, ராம்கி, திவ்யா உன்னி, சரண்ராஜ் ஆகியோர் நடித்திருந்த பாளையத்தம்மன் படத்தை ராமா நாராயணன் இயக்கி இருந்தார். படத்தில் இடம்பெற்ற வேப்பிலை வேப்பிலை, ஆடி வந்தேன், பாளையத்தம்மா நீ பாச விளக்கு பாடல்கள் இன்றைக்கும் திருவிழாக்களில் ஒலிக்கப்படுகிறது.
Published at : 10 Jul 2024 11:57 AM (IST)
மேலும் படிக்க





















