மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Taapsee Pannu Photos : வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா.. வெண்ணிற ஆடையில் கலக்கும் டாப்சி!
Taapsee Pannu Photos : நடிகை டாப்சி அவரது இன்ஸ்டா பக்கத்தில், போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
![Taapsee Pannu Photos : நடிகை டாப்சி அவரது இன்ஸ்டா பக்கத்தில், போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/06/94fca816e136e5ba3c96355827b0d3b01720257987496572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டாப்சி
1/5
![வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐரீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/06/c7971e82ae8df0e32d5b0c702a7dc476478b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐரீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்சி
2/5
![திரிஷா நடிக்க வேண்டிய ஆங்கிலோ இந்தியர் பாத்திரத்தில் நடித்து, ஒரே படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/06/18dbe392d619b60f94044c3468e63deb75e9c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திரிஷா நடிக்க வேண்டிய ஆங்கிலோ இந்தியர் பாத்திரத்தில் நடித்து, ஒரே படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.
3/5
![பின்னர், அஜித்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். காஞ்சனா 2வில் வாயா என் வீரா என்ற ரொமாண்டிக் பாடலில் ராகாவா- டாப்சி ஆடிய நடனம் செம ஃபேமஸ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/06/4fdd9ba85f84dc7a832a1c612e8ef5a661756.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர், அஜித்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். காஞ்சனா 2வில் வாயா என் வீரா என்ற ரொமாண்டிக் பாடலில் ராகாவா- டாப்சி ஆடிய நடனம் செம ஃபேமஸ்.
4/5
![கேம் ஓவர் என்ற ஹாரர் திரில்லர் படத்திலும் அனபெல் சேதுபதி என்ற காமெடி ஹாரர் படத்திலும் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/06/4fc1fd09b4bb40c3ef131688822d791330dbd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேம் ஓவர் என்ற ஹாரர் திரில்லர் படத்திலும் அனபெல் சேதுபதி என்ற காமெடி ஹாரர் படத்திலும் நடித்தார்.
5/5
![தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், கோலிவுட்டில் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/06/9d00b99c24caa6e18280f0af02ac27b87511a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், கோலிவுட்டில் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
Published at : 06 Jul 2024 03:16 PM (IST)
Tags :
Taapseeமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion