மேலும் அறிய
Jailer update : வெளியானது ஜெய்லர் பட அப்டேட்! இசை வெளியீட்டு விழா எப்போது?
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர்
1/6

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர்.
2/6

ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சந்தோஷ் பிரதாப், யோகி பாபு உள்ளிட்ட பெரிய பட்டாளத்தோடு ரெடி ஆகி வருகிறது ஜெயிலர்.
Published at : 17 May 2023 07:07 PM (IST)
மேலும் படிக்க





















