மேலும் அறிய
Movie Release Update: தென்னிந்தியாவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் மாஸ் ஹீரோ படங்கள் லிஸ்ட்!
Movie Release Update: ஜூலை முதல் டிசம்பர் வரை வெளியாக இருக்கும் தென்னிந்தியாயாவின் மாஸ் ஹீரோ படங்கள்
தென்னிந்தியா படங்கள்
1/6

ஜூலை : சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.
2/6

ஆகஸ்ட்: பா ரஞ்சித் இயக்கியத்தில் விக்ரம் நடித்துள்ள தகலான் படமும் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி நடித்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகம் என கூறப்படுகிறது.
Published at : 07 Jul 2024 07:08 PM (IST)
மேலும் படிக்க




















