மேலும் அறிய
Maaveeran Update : இன்று மாலை வெளியாகும் புதிய அப்டேட்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் சிவாவின் ரசிகர்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளது.
மாவீரன் பட போஸ்டர்
1/6

சின்னதிரையில் தோன்றி கடின உழைப்பால் வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.
2/6

தேசிய விருது பெற்ற மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார்.
3/6

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, மிஸ்கின், சுனில் நடித்துள்ளனர்.
4/6

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் 'சீனா சீனா’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது
5/6

ரிலீஸிற்கு காத்திருக்கும் இப்படத்தின் டப்பிங் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தாக படக்குழு அறிவித்தது
6/6

தற்போது இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் மாலை 5 மணிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டில் படத்தின் டீசர் அல்லது 2வது சிங்கிள் குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Published at : 09 Jun 2023 04:05 PM (IST)
View More
Advertisement
Advertisement





















