மேலும் அறிய

Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!

Hyundai Offers: ஹுண்டாய் நிறுவனம் தன்னுடைய கார்களுக்கு ஜனவரி மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஹுண்டாய். இந்த நிறுவனம் பட்ஜெட் கார் முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு கார்களை வெற்றிகரமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 

ஹுண்டாய் தள்ளுபடி:

ஹுண்டாய் நிறுவனம் ஜனவரி மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடியை தனது பல்வேறு கார்களுக்கு அறிவித்துள்ளது. அது என்னென்ன கார்? எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே காணலாம்.

1. Hyundai Exter - ரூ.98 ஆயிரம்

2. Hyundai i20 - ரூ.95 ஆயிரம்

3. Hyundai Grand i10 Nios - ரூ.89 ஆயிரம்

4.  Hyundai Verna - ரூ.70 ஆயிரம்

5. Hyundai Alcazar - ரூ.65 ஆயிரம்

6. Hyundai Venue (Old Gen – MY2025) - ரூ.60 ஆயிரம்

7. Hyundai Aura - ரூ.58 ஆயிரம்

8. Hyundai Creta - ரூ.40 ஆயிரம்

9. Hyundai Venue (New Gen) - ரூ.25 ஆயிரம்

 Hyundai Exter:

ஹுண்டாய் நிறுவனத்தின் சிறந்த பட்ஜெட் கார்  Hyundai Exter. இந்த காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 98 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.90 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 11.49 லட்சம்

Hyundai i20:

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் இந்த Hyundai i20 ஆகும். இந்த காருக்கு ரூபாய் 95 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வேரியண்டகளை கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.19 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 13.21 லட்சம் ஆகும். 

Hyundai Grand i10 Nios:

ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் இந்த Hyundai Grand i10 Nios. இந்த காருக்கு ரூபாய் 89 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.69 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 9.41 லட்சம் ஆகும். 

Hyundai Verna:

இந்த Hyundai Verna காருக்கு ரூபாய் 70 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.48 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 21.30 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 70 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

Hyundai Alcazar:

இந்த சொகுசான Hyundai Alcazar காரின் தொடக்க விலை ரூபாய் 18.03 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 26.72 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 65 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

Hyundai Venue:

ஹுண்டாயின் புகழ்பெற்ற Hyundai Venue (Old Gen – MY2025) காருக்கு ரூபாய் 60 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. Hyundai Venue (New Gen) காருக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

Hyundai Aura:

ஹுண்டாயின் Hyundai Aura காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 58 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7 லட்சத்து 21 ஆயிரம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.20 லட்சம் ஆகும். 

Hyundai Creta:

ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Creta காருக்கு ஜனவரி தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.48 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 25.47 லட்சம் ஆகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Toyota Hyryder SUV: சிக்கிருச்சு..! ஹைரைடருக்கு 7 சீட்டர் ப்ரமோஷன் - ஹைப்ரிட் AWD ஆப்ஷன்? ப்ரீமியம் எஸ்யுவி அம்சங்கள்
Toyota Hyryder SUV: சிக்கிருச்சு..! ஹைரைடருக்கு 7 சீட்டர் ப்ரமோஷன் - ஹைப்ரிட் AWD ஆப்ஷன்? ப்ரீமியம் எஸ்யுவி அம்சங்கள்
Nissan Gravite: ஆத்தாடி..! ரூ.5.65 லட்சத்துகே 7 சீட்டர் - நிசானின் புது க்ராவைட், வேரியண்ட்கள், அம்சங்கள், மைலேஜ் விவரங்கள்
Nissan Gravite: ஆத்தாடி..! ரூ.5.65 லட்சத்துகே 7 சீட்டர் - நிசானின் புது க்ராவைட், வேரியண்ட்கள், அம்சங்கள், மைலேஜ் விவரங்கள்
650 சிசி எஞ்ஜின்.. 150 கி.மீட்டர் டாப் ஸ்பீட்..! Royal Enfield Super Meteor 650 வாங்கலாமா?
650 சிசி எஞ்ஜின்.. 150 கி.மீட்டர் டாப் ஸ்பீட்..! Royal Enfield Super Meteor 650 வாங்கலாமா?
Aprilia SR 125 Scooter Review: ஸ்டைல் லுக்.. அசத்தல் சவாரி.. Aprilia SR 125 ஸ்கூட்டர் மைலேஜ் எப்படி?
Aprilia SR 125 Scooter Review: ஸ்டைல் லுக்.. அசத்தல் சவாரி.. Aprilia SR 125 ஸ்கூட்டர் மைலேஜ் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்
Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajya Sabha Election Date: மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.! திமுக, அதிமுகவில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு.?
மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.! திமுக, அதிமுகவில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு.?
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
உதவித்தொகை உயர்வுக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்; கைது செய்து இரவெல்லாம் அலைக்கழிப்பு- எழும் கண்டனம்
உதவித்தொகை உயர்வுக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்; கைது செய்து இரவெல்லாம் அலைக்கழிப்பு- எழும் கண்டனம்
GOLD AND SILVER RATE TODAY: தங்கம் விலை சவரனுக்கு 2,640 ரூபாய் சரிவு.! 3 நாட்களில் சூப்பர் மாற்றம் - நகைப்பிரியர்கள் குஷி
தங்கம் விலை சவரனுக்கு 2,640 ரூபாய் சரிவு.! 3 நாட்களில் சூப்பர் மாற்றம் - நகைப்பிரியர்கள் குஷி
TN Roundup: திமுக அறிவிப்பு, பட்ஜெட்டை விமர்சித்த தவெக, பிரதமர் மோடியின் ப்ளான் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திமுக அறிவிப்பு, பட்ஜெட்டை விமர்சித்த தவெக, பிரதமர் மோடியின் ப்ளான் - தமிழகத்தில் இதுவரை
TN Election 2026: கருணாநிதி, எம்ஜிஆரின் ஆட்சியை பறித்த நிகழ்வுகள் - சட்டப்பேரவையில் லத்தி சார்ஜ், காங்., அடாவடி
TN Election 2026: கருணாநிதி, எம்ஜிஆரின் ஆட்சியை பறித்த நிகழ்வுகள் - சட்டப்பேரவையில் லத்தி சார்ஜ், காங்., அடாவடி
Toyota Hyryder SUV: சிக்கிருச்சு..! ஹைரைடருக்கு 7 சீட்டர் ப்ரமோஷன் - ஹைப்ரிட் AWD ஆப்ஷன்? ப்ரீமியம் எஸ்யுவி அம்சங்கள்
Toyota Hyryder SUV: சிக்கிருச்சு..! ஹைரைடருக்கு 7 சீட்டர் ப்ரமோஷன் - ஹைப்ரிட் AWD ஆப்ஷன்? ப்ரீமியம் எஸ்யுவி அம்சங்கள்
IND Vs Ned: போய் வாடா..! வெளியேறிய ஆஸ்திரேலியா - வாழ்வா? சாவா? இந்தியா Vs நெதர்லாந்து, பாக்., Vs நமீபியா
IND Vs Ned: போய் வாடா..! வெளியேறிய ஆஸ்திரேலியா - வாழ்வா? சாவா? இந்தியா Vs நெதர்லாந்து, பாக்., Vs நமீபியா
Embed widget