மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Singer SP balasubramaniyam: எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - சிறப்பு புகைப்படத் தொகுப்பு
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/25/cc6e2c9eca33d85d39c9ef1d5c8a0519_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எஸ்.பி பாலசுப்ரமணியம்
1/5
![பாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/25/2de9df74662b850966c384b34fa02cae241ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண்
2/5
![1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/25/6902d0f837375887fe532f083a9e81345d383.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
3/5
![எஸ்.பி- பாலசுப்ரமணியம் - இளையராஜா இடையே 50 ஆண்டுகால நட்பு இருந்து வந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/25/6d916dcb5db589280ec57ca728ba5b34a36b9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எஸ்.பி- பாலசுப்ரமணியம் - இளையராஜா இடையே 50 ஆண்டுகால நட்பு இருந்து வந்தது
4/5
![தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். மேலும், உலகிலேயே அதிகமான திரைப்படப் பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனையையும் செய்துள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/25/c16e041b7fec744928608c297528474b43c06.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். மேலும், உலகிலேயே அதிகமான திரைப்படப் பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனையையும் செய்துள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
5/5
![எஸ். பி. பாலசுப்ரமணியம் மறைந்த பிறகு, இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/25/51104bf8ea30822d3d41dc28ca4104442f1ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எஸ். பி. பாலசுப்ரமணியம் மறைந்த பிறகு, இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது
Published at : 25 Sep 2021 09:01 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion