மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Andrea Jeremiah: ‘இதுவரை இல்லாத உணர்விது..’லண்டன் இசை நிகழ்ச்சியில் கலக்கும் ஆண்ட்ரியா!
Andrea Jeremiah: ஆண்ட்ரியா ஜெரிமியா, லண்டனில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
![Andrea Jeremiah: ஆண்ட்ரியா ஜெரிமியா, லண்டனில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/6b0e1a93b8dec688167738353e679fb91681031770079501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லண்டன் இசை நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா ஜெரிமியா
1/6
![ஆண்ட்ரியா ஜெரிமியா, தமிழ் திரையுலகில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/188e0ce049269cf1847db40c7b2d93ef50fd4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆண்ட்ரியா ஜெரிமியா, தமிழ் திரையுலகில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார்.
2/6
![இவர் அவ்வப்போது இசை நிகழ்சிகளை நடத்திவருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/c6f16e7b138c0d6e4128a628d262ff748a654.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் அவ்வப்போது இசை நிகழ்சிகளை நடத்திவருகிறார்.
3/6
![தற்போது இவர் பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை வெவ்வேறு நாடுகளில் நடத்தி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/fafa847dc4d4b51e873e6df608aea47ae5e77.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை வெவ்வேறு நாடுகளில் நடத்தி வருகிறார்.
4/6
![இந்நிலையில் இவர், லண்டனில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/93013076b5390cd1cb6b4ad9888cd17f95e54.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இவர், லண்டனில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
5/6
![அந்த நிகழ்ச்சியில் யுவன் மற்றும் ஆண்ட்ரியாவுடன் மேலும் சில இசை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/84b539cc84513227ebd55fad36a14bf007e52.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த நிகழ்ச்சியில் யுவன் மற்றும் ஆண்ட்ரியாவுடன் மேலும் சில இசை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
6/6
![இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/e4ec5663aeda497ab7dfe5679f484df89bc9e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Published at : 09 Apr 2023 04:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion