மேலும் அறிய
Aalap Raju : தெரிந்த பாடல்கள் தெரியாத பாடகர்..யார் இந்த ஆலப் ராஜு?
தமிழ் சினிமாவில் பல பிரபலமான பாடல்களை பாடிய ஆலப் ராஜுவின் பிறந்தநாள் இன்று
பாடகர் ஆலப் ராஜு
1/6

தமிழ் சினிமாவில் பல பிரபலமான படல்களை பாடியவர் ஆலப் ராஜு. இவர் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ளார். அவர் குரலில் வெளிவந்த ஹிட் பாடல்களை இங்கு காணலாம்.
2/6

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எங்கையும் காதல் படத்தில் எங்கையும் காதல் என்ற இன்ட்ரோ பாடலை பாடியுள்ளார் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அகிலா அகிலா என்ற பாடலையும் பாடியுள்ளார்.
Published at : 06 Jun 2023 03:59 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















