மேலும் அறிய
Jigarthanda: அசால்ட் ரவுடியை காமெடியனாக மாற்றிய ஜிகர்தண்டா வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவு !
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஜிகர்தண்டா
1/6

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகி, கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா.
2/6

சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார்
3/6

மதுரையை ஆட்டிப்படைக்கும் ரவுடியாக வலம் வருபவர் அசால்ட் சேது. இவரது வாழ்க்கையை படமாக்க மதுரை வருகிறார் கதாநாயகன் சித்தார்த்.
4/6

மதுரையே பார்த்து பயந்த நபரை சினிமா எனும் கலை மூலம் காமெடியனாக படத்தில் காட்டுகிறார் சித்
5/6

மொத்தத்தில் படத்தின் முதல் பாதி ஒருவித கதையாகவும் இரண்டாம் பாதி வேறொரு கதையாகவும் அமைந்துள்ளது.
6/6

தற்போது இப்படத்தின் இரண்டாம் பகுதியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமாக்கப்பட்டு வருகிறது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றார்.
Published at : 01 Aug 2023 03:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement