மேலும் அறிய

Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ

Vishwanath & Sons Teaser : வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா மமிதா பைஜூ நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

சிதாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யாவின் 45 ஆவது படமாக உருவாகியுள்ளது விஸ்வநாத் & சன்ஸ். வாத்தி , லக்கி பாஸ்கர் படத்தைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ மற்றும் கங்குவா ஆகிய இரு படங்களும் சுமாரான வெற்றியை பதிவு செய்தன. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 44 ஆவது படமாக உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்து இதுவரை ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையில் சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் நடித்து முடித்தார் . தற்போது மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். 

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு முயற்சிகள் எடுத்து வருகிறது. கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் என அடுத்தடுத்து இரு படங்கள் இந்த ஆண்டு வெளியாகி சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமான ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்

விஸ்வநாத் & சன்ஸ் டீசர் 

45 வயதான சூர்யாவுக்கு 25 வயதான மமிதா பைஜூவுக்கு இடையிலான காதலே விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் மையக் கதை. 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Embed widget