மேலும் அறிய
HBD Shilpa Shetty : ‘முத்து முத்து மழை முத்தாடுதே..’ இடையழகி ஷில்பாவின் பிறந்தநாள் இன்று!
என்றும் இளமையாக இருக்கும் ஷில்பா ஷெட்டியின் பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஷில்பா ஷெட்டி
1/6

இங்கிலாந்தின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பிரதரில் வெற்றி பெற்ற பின், ஷில்பா உலக அளவில் அங்கீகாரம் பெற்றார்.
2/6

ஷில்பா ஷெட்டி 1993 ஆம் ஆண்டு ஷாருக்கான், கஜோல் நடித்த 'பாசிகர்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
3/6

1996ல் பிரபுதேவாவின் மிஸ்டர்.ரோமியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விஜய்யின் குஷி படத்தில், ‘மாக்கரினா’பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.
4/6

பரதநாட்டிய கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற ஷில்பா, பல நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு பெற்றார். ஹிந்தி பிக்பாஸின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கினார்.
5/6

2009-ல் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு விவான், சமீஷா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
6/6

என்றும் இளமையாக இருக்கும் ஷில்பா ஷெட்டியின் பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published at : 08 Jun 2023 11:27 AM (IST)
Tags :
Shilpa Shettyமேலும் படிக்க
Advertisement
Advertisement





















