மேலும் அறிய
Sanjay Dutt : ஆண்டனி தாஸிற்கு தலையில் காயம்..ஷாக்கில் இந்திய சினிமா ரசிகர்கள்!
ஷூட்டிங்கில் நடிகர் சஞ்சய் தத்திற்கு தலையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது.

சஞ்சய் தத்
1/6

யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமானார் சஞ்சய் தத்.
2/6

இவர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3/6

தற்போது ராம் பொத்தினேனி நடிக்கும் ’டபுள் ஐஸ்மார்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
4/6

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தது.
5/6

அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அப்போது வாள் சண்டைக் காட்சியில் ஈடுப்பட்ட போது சஞ்சய் தத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தலையில் தையல் போடப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது.
6/6

அதைத்தொடர்ந்து சிறிது நேரம் அவர் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
Published at : 15 Aug 2023 03:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion