மேலும் அறிய

Samantha : சமந்தாவிற்கு மீண்டும் உடம்பு சரியில்லையா..என்ன சொல்றீஙக?

சாகுந்தலம் ரிலீஸையொட்டி ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ள சமந்தா, தனக்கு உடல்நலம் சரியில்லை என ட்வீட் செய்துள்ளார்.

சாகுந்தலம் ரிலீஸையொட்டி  ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ள சமந்தா, தனக்கு உடல்நலம் சரியில்லை என ட்வீட் செய்துள்ளார்.

சாகுந்தலம் நடிகை சமந்தா

1/6
காளிதாஸ் இயற்றிய சாகுந்தலம் என்ற புராண கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
காளிதாஸ் இயற்றிய சாகுந்தலம் என்ற புராண கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
2/6
யசோதா படத்திற்கு பின் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம்  வெளியாகவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக,  சமந்தாவும் சுஃபியும் சுஜாதாயும் புகழ் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.
யசோதா படத்திற்கு பின் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக, சமந்தாவும் சுஃபியும் சுஜாதாயும் புகழ் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.
3/6
சமந்தாவிற்கு டிஸ்னி படங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். சிறுவயதிலேயே டிஸ்னியில் வரும் இராஜாகுமாரி வேடத்தில் நடிக்க இவர் ஆசைப்பட்டுள்ளார். சாகுந்தலம் படம் மூலம் இவரது நீண்ட கால ஆசை நிறைவேறியுள்ளது.
சமந்தாவிற்கு டிஸ்னி படங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். சிறுவயதிலேயே டிஸ்னியில் வரும் இராஜாகுமாரி வேடத்தில் நடிக்க இவர் ஆசைப்பட்டுள்ளார். சாகுந்தலம் படம் மூலம் இவரது நீண்ட கால ஆசை நிறைவேறியுள்ளது.
4/6
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹாவும் இப்படத்தில்  நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.
5/6
பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின், ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின், ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
6/6
தற்போது, சாகுந்தலம் ரிலீஸையொட்டி சமந்தா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார். இந்நிலையில்,  தனக்கு உடல்நலம் சரியில்லை என சமந்தா ட்வீட் செய்துள்ளார்.
தற்போது, சாகுந்தலம் ரிலீஸையொட்டி சமந்தா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார். இந்நிலையில், தனக்கு உடல்நலம் சரியில்லை என சமந்தா ட்வீட் செய்துள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா?  வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget