மேலும் அறிய
HBD Ruskin Bond : பிரபல ஆங்கில எழுத்தாளரான ரஸ்கின் பாண்டின் பிறந்தநாள் இன்று!
குழந்தை பருவத்தை இனிதாக்கிய ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்டிற்கு பிறந்தநாள் இன்று!
![குழந்தை பருவத்தை இனிதாக்கிய ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்டிற்கு பிறந்தநாள் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/91bf14cac7db95ab08eaaa453a3c3efc1684491241178501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்
1/6
![ரஸ்கின் என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு பள்ளிக்கூடத்தில் படித்த சிறுகதைகள்தான் நியாபகத்தில் வரும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/e624810e989d14e18e54e2ef3619e85c48810.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஸ்கின் என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு பள்ளிக்கூடத்தில் படித்த சிறுகதைகள்தான் நியாபகத்தில் வரும்.
2/6
![சுவாரஸ்யமான கதைகளுக்கும் வித்தியாசமான உரைநடைக்கும் சொந்தக்காரர் ரஸ்கின் பாண்ட்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/c53d0060c6985e8c6b02bad2fc13f4f446ba7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சுவாரஸ்யமான கதைகளுக்கும் வித்தியாசமான உரைநடைக்கும் சொந்தக்காரர் ரஸ்கின் பாண்ட்.
3/6
![இந்தியாவில் குஜராத், டெல்லி, சிம்லா, டேராடூன் போன்ற நகரங்களில் தனது வாழ்நாளை கழித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/412f1830771796e29cc92fdb5e64882207e44.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியாவில் குஜராத், டெல்லி, சிம்லா, டேராடூன் போன்ற நகரங்களில் தனது வாழ்நாளை கழித்தார்.
4/6
![தனது இளமை பருவத்தில் நடனக் கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட இவருக்கு, எழுத்தின் மீது ஆர்வம் வந்தது. 16 வயதில், 'அன்டச்சபல்ஸ்' என்ற சிறுகதையை எழுதினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/8a0b2a793b3ce2f6949b952e73cc78d2a0164.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது இளமை பருவத்தில் நடனக் கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட இவருக்கு, எழுத்தின் மீது ஆர்வம் வந்தது. 16 வயதில், 'அன்டச்சபல்ஸ்' என்ற சிறுகதையை எழுதினார்.
5/6
![அவரது முதல் நாவலான 'தி ரூம் ஆன் தி ரூஃப்' வெளியாகி அதிகமாக விற்பனையாது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/3bbe6a82b4b16ab9c77d2382c672bc34bdf94.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அவரது முதல் நாவலான 'தி ரூம் ஆன் தி ரூஃப்' வெளியாகி அதிகமாக விற்பனையாது.
6/6
![டெல்லியில் தனது வேலையை விடுத்த ரஸ்கின், முழுநேர எழுத்தாளராக மாறினார். எழுத்தாளராக பணியாற்றிய இவருக்கு, இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/15cecf3d6e166f5fc1cc1769196a76b46734f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
டெல்லியில் தனது வேலையை விடுத்த ரஸ்கின், முழுநேர எழுத்தாளராக மாறினார். எழுத்தாளராக பணியாற்றிய இவருக்கு, இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது
Published at : 19 May 2023 05:45 PM (IST)
Tags :
Ruskin Bondமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion