மேலும் அறிய

டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மட்டோ, ஞாயிற்றுக்கிழமை ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் உள்ள போராட்டத் தளத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் சுவடு மறைவதற்குள், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) மற்றும் ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) நடத்திய தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, தலைநகர் ராஞ்சியில் உள்ள மோராபாடி மைதானத்தில் அமைந்துள்ள பாபு வாடிகா முன்பு மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மட்டோ, ஞாயிற்றுக்கிழமை ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் உள்ள போராட்டத் தளத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து நடைபெறும் இந்தப் போராட்டத்தால் ராஞ்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகள் என்ன?

  1. சிபிஐ விசாரணை: சமீபத்தில் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற JSSC CGL (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை) தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து மாநில அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

  2. தேர்வு ரத்து: முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால், நடந்து முடிந்த JSSC CGL தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, புதிய தேதியை அறிவிக்க வேண்டும்.

  3. கடுமையான நடவடிக்கை: வினாத்தாள் கசிவுக்குக் காரணமான இடைத்தரகர்கள், அதிகாரிகள் மற்றும் தேர்வு முகமைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பனி மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆதரவாகச் சில அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தீவிரமடையும் போராட்டம்

போராட்டக் களத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஜார்க்கண்ட் மாநில அரசு இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்காததால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget